உலககோப்பை தொடரில் வரலாறு படைத்த முகமது ஷமி!

உலககோப்பை தொடரில் வரலாறு படைத்த முகமது ஷமி!

Last Updated on: 15th November 2023, 11:07 pm

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் முகமது ஷமி!

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் மிக வேகமாக 50 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீரர் முகமது ஷமி!

Leave a Comment