15.6 C
Munich
Sunday, October 27, 2024

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ…

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ…

Last Updated on: 13th January 2024, 05:31 pm

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன. ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது. 62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

1.அங்கோலா

2.பார்படாஸ்

3.பூடான்

4.பொலிவியா

5.பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்

6.புரூண்டி

7.கம்போடியா

8.கேப் வெர்டே தீவுகள்

9.கொமோரோ தீவுகள்

10.கூக் தீவுகள்

11.டிஜிபவுட்டி

12.டொமினிகா

13.எல் சால்வடார்

14.எத்தியோப்பியா

15.பிஜி

16.கபோன்

17.கிரீனடா

18.கினியா பிசாவு

19.ஹைதி

20.இந்தோனேஷியா

21. ஈரான்

22.ஜமைக்கா

23.ஜோர்டான்

24.கஜகஸ்தான்

25.கென்யா

26.கிரிபாட்டி

27.லாவோஸ்

28.மகாவு

29.மடகாஸ்கர்

30.மலேஷியா

31.மாலத்தீவுகள்

32.மார்ஷல் தீவுகள்

33.மொரிஷியானா

34.மொரிஷியஸ்

35.மைக்ரோனேஷியா

36.மான்ட்செரட்

37.மொசம்பிக்

38.மியான்மர்

39.நேபாளம்

40.நையூ

41. ஓமன்

42.பலாவு தீவுகள்

43.கத்தார்

44.ருவாண்டா

45.சமோவா

46.செனகல்

47.சீசெல்ஸ்

48.சியாரா லியோன்

49.சோமாலியா

50.இலங்கை

51.செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

52.செயின்ட்லூசியா

53.செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்

54.தான்சானியா

55.தாய்லாந்து

56.தைமூர்

57.டோகோ

58.டிரினாட் மற்றும் டோபாகோ

59.துனிஷியா

60.துவாலு

61.வானூட்டு தீவு

62.ஜிம்பாப்வே

ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here