இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம்!

இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம்!

Last Updated on: 4th November 2023, 02:28 pm

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபடும் | இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு| அதிகரிப்பு; 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல்!

இதில், 30,010 பேர் கனடா வழியே, 41,770 பேர் மெக்சிகோ| வழியாகவும் எல்லை தாண்டி நுழைய முயன்று கைது; இதில் பெரும்பாலோனோர் குஜராத், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எல்லை தாண்டி பிடிபடுபவர்கள் வெறும் சிறிய விகிதம்தான். ஒருவர்

பிடிபடும் போது, குறைந்தது 10 பேர் வெற்றிகரமாக அமெரிக்காவுக்குள்

[ சட்ட விரோதமாக நுழைவதாக குஜராத் போலீஸ் உயரதிகாரி கூறுகிறார்)

Leave a Comment