இனிதான் ஆட்டமே சூடுபிடிக்க போகுது!

இனிதான் ஆட்டமே சூடுபிடிக்க போகுது!

Last Updated on: 11th November 2023, 08:32 pm

நடப்பு 50 ஓவர் உலககோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் 4 அணிகளாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன!

நவம்பர் 15 மும்பையில் இந்தியா VS நியூசிலாந்து போட்டி, நவம்பர் 16 கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா VS ஆஸ்திரேலியா போட்டி

Leave a Comment