பூமியின் மைய பகுதியில் எந்த நாடு உள்ளது தெரியுமா..? இங்கு இவ்வளவு ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்குதா?

பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கிறது? இந்த கேள்விகள் எப்போதோ உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். இந்த கேள்விக்கான பதில்களை இப்போது இங்கே பார்க்கலாம்.அறிவியலின்படி, பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும். கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, கானா நாடு பூமியின் … Read more