usa tamil news

வெளிநாட்டு செய்தி

US: நகருக்குள் விமானம் விழுந்துவிடும் என விமானி மிரட்டல் விடுத்ததால், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சனிக்கிழமை காலை மிசிசிப்பி நகரத்தின் மீது ஒரு சிறிய விமானத்தை வட்டமிட்ட விமானி, வால்மார்ட் கடையின் மீது விமானத்தை மோத விடுவதாக மிரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.வால்மார்ட் மற்றும் அருகாமையில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோர் காலி செய்யப்பட்டதாக Tupelo காவல் துறை