umrah

சவூதி அரேபியா

மறைந்த எலிசபெத் II ரானிகாக மக்காவில் உம்ரா செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர் கைது.

சவூதி அரேபியாவில் கடந்த வாரம் இறந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சார்பில் உம்ரா யாத்திரை மேற்கொள்ள மெக்கா சென்றதாகக் கூறிய ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர் அல்லாதவர்களை நுழைய அனுமதிக்காத இஸ்லாத்தின் புனித