UAE parking fines

Tamil
அமீரகம்

UAE: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 வகையான பார்க்கிங் குற்றங்களும் அதற்கான அபராதங்களும்.

UAE இல் பார்க்கிங் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் வாகன ஓட்டிகள் தகுந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும், இதனால் அனைவரும் சேவையிலிருந்து பயனடைவார்கள்.ஒரு வாகன ஓட்டியின் முறைகேடான அல்லது சட்டவிரோதமான பார்க்கிங், பாதசாரிகளுக்கு இடையுரகவும் மற்றொரு வாகனத்தை நிறுத்துவதற்கு சிரமமாக இருக்கலாம். கூட்டாட்சி போக்குவரத்து