ஈத் அல் அதா 2022: ஈத் கொண்டாட்டங்களுக்கான COVID-19 வழிகாட்டுதல்களை UAE வெளியிடுகிறது

அபுதாபி: தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வருகின்ற ஜூலை 9 சனிக்கிழமையன்று கொண்டாட இருக்கும் ஈத் அல் அதாவிற்கான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. பாதுகாப்பான ஈத் வழிகாட்டுதல்களை NCEMA சிறப்பு ஊடக சந்திப்பின் போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr. தாஹிர் அல் அமெரி திங்களன்று அறிவித்தார். “அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான அதன் செயல்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அத்துடன் சமீபத்தில் அதிகரித்திருக்கும் நோய்த்தொற்றுகளின் நிலைமையைச் … Read more