உலக மொபைல் காங்கிரஸ் (WMC) 2024 சந்திப்புக் கூட்டத்தில் லெனோவோ நிறுவனம் டிரான்ஸ்பரன்ட் வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதுவிதமான தொழிற்நுட்பத்தோடு நம்முடைய வழக்கமான கணினி அனுபவத்தின் ஒரு அப்டேட்டாகவே இருக்கும் என்று...