தமிழகம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை இருந்து வந்த பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் … Read more