ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தில் Electronic Soil எனப்படும் மின்மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண் மூலமாக எந்த செடியாக இருந்தாலும் வேகமாக வளரும் என சொல்லப்படுகிறது. ஒரு தாவரத்தின் மகசூல் என்பது மண்ணின் வளத்தைப் பொருத்து அமைவதாகும். அதன் காரணமாகவே