பண மோசடி செய்த குற்றத்திற்காக சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் 50மில்லியன் அபராதம்.

சவூதி அரேபியாவில் சுமார் 63 (SR63,045,550) மில்லியன் பண மோசடியில் ஈடுபட்ட சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவரது கணவர் இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பததோடு, 50 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை கையாளும் சிறப்பு நீதிமன்றம், வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட நிதியின் மதிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நிதி மற்றும் அவர்களது வணிக நிறுவனதில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட SR103322.23 தொகையை … Read more