டூரிஸ்ட் விசா மற்றும் விசிட் விசாவில் சவுதி அரேபியா வரக்கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய 7 நிபந்தனைகள்.

விசிட் விசா அல்லது சுற்றுலா விசாவில் சவூதி அரேபியாவிற்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரும் ராஜ்யத்தில் வேலை செய்யவோ அல்லது ஹஜ் யாத்திரை செய்யவோ அல்லது ஹஜ் காலங்களில் உம்ரா செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். சவூதி அரேபியா வழங்கிய விசிட் விசா விதிமுறைகளின்படி, ஒரு சுற்றுலாப் பயணி அல்லது பார்வையாளர் ஏழு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். – சிங்கிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா ஒரு முறை மட்டுமே சவூதி வர அனுமதிக்கும், தங்கும் காலம் 1 மாதம் என்ற … Read more