சவூதி அரேபியா பண மோசடி செய்த குற்றத்திற்காக சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் 50மில்லியன் அபராதம். சவூதி அரேபியாவில் சுமார் 63 (SR63,045,550) மில்லியன் பண மோசடியில் ஈடுபட்ட சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவரது கணவர் இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பததோடு, 50 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் Zr Admin3 years ago3 years agoKeep Reading