கடந்த 27 ஆண்டுகளில் அமீரகத்தில் ஜூலை மாதத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாக இவ்வாண்டு புஜைரா பதிவு செய்கிறது.

புஜைரா துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் 234.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த 27 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை மாதத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர்