queen elizabeth dead

அறிவிப்புகள்

UK: இங்கிலாந்தின் ராணி குயின் எலிசபெத் II 96 வயதில் காலமானார்.

பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், ஏழு தசாப்தங்களாக நாட்டின் தலைவருமான ராணி எலிசபெத், 96 வயதில் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "ராணி இன்று பிற்பகல் பால்மோரலில் அமைதியாக இறந்தார்" என்று பக்கிங்ஹாம் அரண்மனை