pakistan floods

அமீரகம்

பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான பொருட்களை வழங்க முஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் உத்தரவு.

பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அவசர நிவாரணம் உதவிகளை வழங்குமாறு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவிகள்