mosque accident in uae

அமீரகம்

UAE: கட்டுமான பணியில் இருந்த மசூதி சரிந்து விழுந்தது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

அபுதாபியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்தது.வியாழக்கிழமை அல் பேட்டீன் பகுதியில் கட்டுமானத்தின் கீழ் இருந்த ஒரு மசூதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் வெற்றிகரமாக வெளியேற்றி பாதுகாத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அபுதாபி போலீசார் மற்றும்