31 சவுதி பெண்கள் மக்கா மற்றும் மதீனா இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலை ஓட்ட தொடங்கியுள்ளனர்

சவூதி அரேபியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர்களாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய 31 சவுதி பெண்கள், ஜித்தா வழியாக மக்கா மற்றும் மதீனா இடையே இயக்கப்படும் ஹரமைன் அதிவேக ரயிலில் தங்கள் கேப் பயிற்சியில் இறங்கியுள்ளனர். கோட்பாட்டு ரீதியிலான பயிற்சியின் முதல் கட்டத்தை முடித்த பின்னர் அவர்கள் நடைமுறைப் பயிற்சியைத் தொடங்கினர். 31 பெண்கள் தங்களது இரண்டாம் கட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் 5 முதல் 6 மாதங்களில் அனுபவம் வாய்ந்த ரயில் … Read more