Kuwait today news

குவைத்

Family விசாவில் இருக்கும் குடியிருப்பாளர்கள் குவைத்திற்கு வெளியே 6 மாதங்கள் வரை தங்க அனுமதி.

குடும்ப விசா வழங்குவதற்கான சம்பள வரம்பை (பிரிவு 22) KD 500 லிருந்து KD 800 ஆக உயர்த்துவதற்கான முடிவை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று நம்பகமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி அல்-அன்பா நாளிதழ் தெரிவித்துள்ளது. அரசு வேலை விசா