glider crash

அமீரகம்

UAE: கிளைடர் விபத்தில் தென்னாப்பிரிக்க விமானி உயிரிழந்த விவகாரம்..

துபாயின் மார்கம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கிளைடர் விபத்து ஸ்கைடிவ் துபாய் கிளப்பின் எந்த வசதியிலும் ஏற்படவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஸ்கைடைவ் கிளப்புக்கும் விபத்துக்கும்