fajairah நியூஸ்

அமீரகம்

UAE: இதுவரை ஏழு வெளிநாட்டவர்கள் வெள்ளத்தில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸ் முழுவதும் பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்."அமீரகத்தில் வெள்ளம் காரணமாக ஆசிய