அமீரகத்தில் டிரைவர்கள் இல்லாத Taxi.. விரைவில் அறிமுகம்

அமீரகத்தில் டிரைவர் இல்லாத டாக்சிகளை இயக்குவது என்ற இலக்கை நோக்கி துபாய் இப்போது ஒரு படி நெருக்கமாக சென்றுள்ளது என்றே கூறலாம். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ்-ஆதரவு கொண்ட Cruise என்ற நிறுவனம் இரண்டு செவர்லே போல்ட் மின்சார வாகனங்களின் (EVs) இயக்கத்தை துபாய் முழுவதும் Digital Mapping செய்யும் பணியில் செயல்படுத்தி வருகின்றது. இந்த செயல்முறையானது எதிர்வரும் 2023ம் ஆண்டிற்குள் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி மற்றும் e-Hail சேவைகளை தொடங்குவதற்கான … Read more