crown prince of saudi arabia leads washing of holy kabah

சவூதி அரேபியா

சவூதி: பட்டத்து இளவரசர் புனித காபாவை சுத்தம் செய்யும் நிகழ்சியில் தலைமை தாங்கினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் சார்பாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை புனித காபாவை ஆண்டுதோறும் கழுவும் நிகழ்ச்சிக்கு துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமை தாங்கினார்.கிராண்ட் மசூதிக்கு வந்தவுடன், பட்டத்து இளவரசரை, விளையாட்டு