bahrain new visa

visa

புதிய 6 மாத E விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது பஹ்ரைன்.

பயிற்சி நோக்கங்களுக்காக பஹ்ரைன் அரசு புதிய ஆறு மாத, பல நுழைவு (Multi Entry) மின்னணு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விசா BD60 செலவாகும் எனவும், மேலும் இதே காலத்திற்கு புதுப்பிக்கத்தக்கது எனவும் கூறப்பட்டுள்ளது. குடியுரிமை, பாஸ்போர்ட்