கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை துறங்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய விவரங்களின்படி, தனிநபர்கள் தங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர் என்றும், 120 … Read more