நடுவானில் நடந்த கணவன் – மனைவி யுத்தம்..!
ஜெர்மனியில் இருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் – மனைவி இடையே நடந்த பயங்கர சண்டை.
மதுபோதையில் மனைவியுடன் சண்டையிட்ட கணவர், சக பயணிகளையும் அவதூறாக பேசியதால் பரபரப்பு!
நிலைமை கட்டுக்குள் வராததால், விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். ஆனால் அங்கே அனுமதியில்லாததால், டெல்லியில் அவசரமாக தரையிறக்கி கணவரை போலிசிடம் ஒப்படைத்துவிட்டு, விமானம் பாங்காங் புறப்பட்டது.
2 comments