ரம்ஜான் தொடங்கியவுடன் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பணவீக்கத்தின் பாதிப்பை உணர்ந்தாலும், தற்போது பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரம்ஜான் பணவீக்கம் இருக்கும்போது வெங்காயம் கிலோ 300 ரூபாய்க்கும், வாழைப்பழம் ஒரு