இந்தியர்கள் தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை.. பின்னணி என்ன?

தாய்லாந்து நாட்டின் முக்கிய வருமானமாக சுற்றுலாத் துறை இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து நாட்டிற்கு 25.67 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டிற்கு அதிக … Read more