சவூதி: வங்கி வாடிக்கையாளர்களை போல் ஏமாற்றி பணம் பறித்த இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளை சார்ந்த 23 குற்றவாளிகள் கைது.
சவூதி அரேபியாவில் 43 குற்றச் செயல்களுக்காக 23 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர். 23 குடியிருப்பாளர்கள் பாகிஸ்தான் மற்றும் இந்திய…