ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி என வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times