ஒரே டிக்கெட்டில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமானத்தில் பறக்கலாம்..
Post Views: 54 வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் நாட்டைச் சுற்றிப்பார்க்க அதிக நேரத்தை வழங்கும் வகையில் போடப்பட்டுள்ள இந்த இன்டர்லைன் ஒப்பந்தத்தை இரு விமான நிறுவனங்களும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, ஒப்பந்தம் … Read more