சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பிறகு… கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய வினோத விதிகள்.
Post Views: 114 மூன்றாம் சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்ட பிறகு 5 முக்கிய வினோத விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மன்னர் முடிசூட்டு விழா பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டிக் கொண்ட பிறகு, அவர் வினோதமான 5 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 5 முக்கிய விதிமுறைகள்: மன்னர் சார்லஸ் இளவரசர் … Read more