Last Updated on: 10th November 2023, 09:26 pm
“நாங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”50 ஓவர் உலககோப்பையின் 2 தொடர்களில் மட்டுமே விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு தொடரில் 4 வெற்றியை பதிவு செய்து அதிரடி காட்டியது. அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், பெருமையுடன் தங்கள் நாட்டு திரும்பவுள்ளது ஆப்கானிஸ்தான்!நடப்பு 50 ஓவர் உலககோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான்,இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது ஆப்கானிஸ்தான் அணி!